Tags >> Festival
Blog Lists

14 ஏப்ரல் தொடங்கி அடுத்த இரு தினங்களுக்கு, இந்திய இந்துக்கள் புத்தாண்டை கொண்டாடவிருக்கிறார்கள். இச்சிறப்பான நாளுக்கு பல பெயர்கள் உண்டு, தமிழர்கள் இதை 'புத்தாண்டு' என்பர், இவ்வருடமானது விக்ருதி ஆண்டாகும், மலையாளிகள் இதை 'விஷு' என்று அழைப்பர். மேலும், மலேசிய சீக்கிய சமுதாயத்தவரும் கல்சா பிறப்பான 'வைசாகி'யை ஏப்ரல்14-ல் கொண்டடுவர் - இது உலக முழுவதும் உள்ள சீக்கியர்களின் முக்கிய நிகழ்வாகும்.

நான் இவ்வேளையில் அனைத்து இந்துக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களும், சீக்கியர்களுக்கு வைசாகி வாழ்த்துக்களும் கூறுவதுடன் இப்புனித நாட்களை உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கழிக்குமாறு வேண்டுகிறேன். வழக்கம்போல் மலேசியர்களான நாம், இவ்விஷேச தினங்களின் போது ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ளும் நல்ல நேரமாகும். நாம் அனைவர் பற்றி கூடுதலாக தெரிந்தால்தான், நம்மிடம் உள்ள கலாச்சார  அதிவளத்தை  உணர முடியும். உருவத்தலும் தோற்றத்தாலும் நாம் மாறுப்பட்டிருந்தாலும், நம் வேற்று கலாச்சாரங்களில்  உள்ள பொது நெறிகளின் மூலம்  நம்மிடம் உள்ள ஒற்றுமையை  அறிகிறோம். ஒரே-மலேசியா கொள்கையை அனுசரிக்கும் வகையில், நாம் இந்த வாய்ப்பின் மூலம் இச்சிறப்பு நாட்களை சேர்ந்தே கொண்டாடுவோம்.

 
Read More...
வாக்குகள்
நோன்பு பெருநாளின் போது நீங்கள் எவ்வாறு பயணம் கொள்வீர்?
 
Blog Latest Comments