இவ்வார இறுதியில், மலேசிய வாழ் இந்தியர்கள் தீபாவளி திருநாளை மிக விமரிசையாகக் கொண்டாடவிருக்கின்றனர். தீமைகள் ஒழிந்து நன்மைகள் பெருகிவெற்றி விழாவென கொண்டாடும் நாளே இத்தீபாவளி ஆகும்.
நோன்புப் பெருநாளுக்கு அடுத்து மலேசியர்களால் கொண்டாடப்படும் இத்தீபாவளி திருநாளில் பல்வேறு இனத்தினர் ஒற்றுமையை வலுப்படுத்தும் அதே வேளையில் ஒரே மலேசியா எனும் கோட்பாட்டின் உணர்வுகளையும் பகிர்ந்துள்ளனர்.
இது போன்ற திருநாள்களில் இந்திய பெருமக்கள் விருந்தினர்களை வீட்டுக்கு அழைப்பதும் அவர்களை வரவேற்பதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பல்வேறு இனத்தவர் பங்கு கொள்ளும் விருந்தோம்பலில் மகிழ்ச்சியுடன் இந்திய பலகாரங்களான ஜிலேபி, முறுக்கு போன்ற பல்வகை உணவுகளைச் சுவைப்பதோடு ஒற்றுமை, சுபிட்சம் ஆகிய பண்புகளை மறவாமல் காக்கின்றனர்.
எதிர்வரும் சனிக்கிழமை, கோலாலம்பூர் புத்ரா உலக வாணிப அரங்கில் நடைபெறவிருக்கும் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் நான் கலந்து கொள்ளவிருக்கின்றேன். இந்நிகழ்வு நான் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஒரு நிகழ்வாகும். ஏனெனில், மலேசிய இந்திய மக்கள் என்னை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அழைத்திருக்கும் நிகழ்ச்சியாகும்.
இவ்வேளையில் கடந்த முறை நான் கோலாலம்பூரில் உள்ள பிரிக்பீல்ட்ஸ் கடையில் ‘தே ஓ லிமாவ் ஐஸ்’ சுவைத்துக் கொண்டே அங்குள்ள வணிகர்களிடம் மனம் விட்டு பேசியதை நினைவு கூர்ந்து பார்க்கிறேன். அண்மையில் கூட பத்துமலை திருத்தலத்திலிருந்து எனக்கு அழைப்பிதழ் விடுக்கப்பட்டது. அங்கு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்ட பத்துமலை ஒரே மலேசியா விழாவில் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை ஒருங்கே காண வாய்ப்பு கிட்டியது.
நீங்கள் இத்தீபத்திருநாளை எங்கு, எப்படி கொண்டாடினாலும், உங்களது நாள்கள் திருநாளாக மலரட்டும். எனது இதயங் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

I`m a person from a low income family. I do not have enough money to pay for the deposit for buying a house, so at the moment i`m renting a house for $550 a month for the past few year.
I have some money in the KWSP. My question is why the department can`t help me to pay for the down payment for the house, so i do not have to waste my $550 on rental.
If they could do that i will have my own house. I do understand that the fund is for OUR OLDER TIME SAVING but what the purpose of if if we can`t even have a roof to start-up with? By the way it is our money, they should release it when it is needed.
I know a lot of Malaysian out there are in the same situation. i hope that this matter brought to your attention and something done about it?
if you all could do that most Malaysian would have a roof.
THANK YOU
MAY THE NATION PROSPEROUS UNDER YOUR GOVERNING
saya ingin memberi cadangan agar memberi ganjaran kapada pelajar yang mendapat cemerlang dalam peperiksaan UPSR, PMR, SPM dan STPM. Ganjaran dalam bentuk wang ringgit diberikan kepada bapa atau ibu pelajar bukannya diberi kepada pelajar sendiri. Contonhnya biasiswa yang diberikan kepada pelajar miskin ada pelajar yang dapat tetapi tidak cemerlang dalam mata pelajaran. Itu kelebihan pelajar miskin bagaimana pula dengan PELAJAR YANG CEMERLANG pelajar sederhana, miskin dan pelajar yang kaya, Apa ganjaran yang dapat pada pelajar yang cemerlang tersebut. Tak kira kaya atau miskin kepada pelajar yang mendapat keputusan yang cemelang akan diberikan wang ganjaran sebagai hadiah. Ini dapat memeberi keistiwewaan dan hadiah kepada pelajar- pelajar yang cemerlang dalam mata pelajaran.


